தனியார் பொறியியல் கல்லூரியில் தாம்பரம் பெருநகராட்சி சார்பில் கொரோனா விழிப்புணர்வு குறித்தும் ,தடுப்பு முறைகள் குறித்த நிகழ்ச்சி நடைபெற்றது



தனியார் பொறியியல் கல்லூரியில் தாம்பரம் பெருநகராட்சி சார்பில் கொரோனா விழிப்புணர்வு குறித்தும் ,தடுப்பு முறைகள் குறித்த நிகழ்ச்சி நடைபெற்றது

சென்னை தாம்பரம் அடுத்த அகரம் தென் சாலையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் தாம்பரம் பெரு நகராட்சி சார்பில் சுகாதார அலுவலர் மொய்தீன் ஏற்பாட்டில் கொரோனா விழுப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா நோய் அறிகுறிகள் குறித்தும்  நோய் தொற்று ஏற்படாமல் பாதுகாத்து கொள்ள இருமல் மற்றும் தும்மல் வரும் போது வாய் ,மூக்கினை கைகுட்டையை கொண்டு மூடவும் முக கவசம் அணிந்து கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது .பின்னர் தடுப்பு முறைகள் குறித்தும்  ஆலோசனை வழங்கப்பட்டது. மேலும் அடிக்கடி கைகளை சோப்பு திரவம் கொண்டு  சுத்தம்  செய்யும் வழிமுறைகளை செயல் முறை மூலம் விளக்கினர் . பின்னர் கல்லூரி வளாகம் முழுவதும் கிருமி நாசினி மருந்தை தெளித்தனர் .நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர்கள் சிவகுமார், காளிதாஸ்,
கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

" alt="" aria-hidden="true" />

 

 



 


Popular posts
தர்மபுரி நான்கு ரோட்டில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு ஓவியம் உயர்கல்வித்துறை அமைச்சர் நேரில் ஆய்வு
Image
கொரோனா வைரஸ் விழிப்புணர்வு ஏற்படுத்தும்வகைய்யில் நீதிமன்ற வளாகத்தில்உள்ள அரசு வழக்கறிஞர் அலுவலக்த்தில்
Image
இனிமேல் கவலையே வேண்டாம்- ஓட்டுநர் உரிமம் வாங்குவதில் புதிய நடைமுறை
தமிழக அரசு இறக்குமதி செய்த கொரோனோ பரிசோதனைக் கருவிகளைப் பறித்துக்கொண்டு, அதனை மற்ற மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்க முனைவது தமிழர் விரோதப்போக்கின் உச்சம் மத்திய அரசுக்கு சீமான் கண்டனம்
Image